4ம்தெரிஞ்சவன் பக்கம்

w3தமிழ் எழுதி

Sunday, March 23, 2008

வினோத சிந்தனைகள்

வினோத சிந்தனைகள் <

Wednesday, March 5, 2008

திரை கண்ணோட்டம் ...

தூண்டில் - விமர்சனம்!
காதலியை ஏமாற்றிவிட்டு வேறொருத்தி கழுத்தில் தாலி கட்டும் காதலனை காதலி பழிவாங்கும் கதை. எப்படி பழிவாங்குகிறார் என்பதில் வாடகைதாய் சமாச்சாரத்தைப் புகுத்தி சவாரஸ்யப்படுத்த முயன்றிருக்கிறார் கே.எஸ். அதியமான்!

கணவன், மனைவியாக வரும் ஷாம், சந்தியாவின் நெருக்கமும், உருக்கமும் நேர்த்தி. காதலனால் கைவிடப்பட்டு அவனைப் பழிவாங்கும் வன்மத்துடன் திரியும் திவ்யாவின் மிடுக்கும், துடுக்கும் கிளாஸ். இந்த இரு பெண்களுக்கும் நடுவில் மத்தளமாக ஷாம்.

வெகுளியாக குழைவதாகட்டும், வெகுண்டெழுந்து சீறுவதாகட்டும், இயலாமையில் குமைவதாகட்டும்... ஒவ்வொரு காட்சியிலும் அனாயசமாக ஊதித் தள்ளுகிறார் சந்தியா. சாவித்ரி, ரேவதி வரிசையில் தாராளமாக சந்தியாவுக்கும் தரலாம் ஒரு சிம்மாசனம்!

கோபப்படவும் முடியாது, குலுங்கி அழவும் முடியாது. அப்படியொரு சூழலில் ஓர் ஆண் மகன் என்ன செய்வான்? அதை அளவு மீறாமல் செய்திருக்கிறார் ஷாம்.

திவ்யா ஷாமின் முன்னாள் காதலி என தெரியவரும் போது சின்ன ஷாக். கோர்ட்டில் நான்தான் குழந்தையின் உண்மையான அம்மா என்று அவரே அடுக்கடுக்காக காரணம் சொல்லும் போது, அடப்பாவி என சொல்ல வைக்கிறார்.

எளிமையான இந்த காதல் த்ரில்லருக்கு எம் டி.வி ஸ்டைலில் எடிட்டிங் செய்திருப்பது பூனைக்கு புலி வேஷம் போட்ட மாதிரியிருக்கிறது. ஷாம் டெலிஃபோனில் நம்பர் போடும் காட்சியை குளோசப்பில் இரு வேறு கோணங்களில் ஒரே நேரத்தில் திரையில் காட்டுகிறார்கள். இது எதற்கு? நடப்பது, பேசுவது என எல்லா காட்சிகளும் இப்படி இரண்டு மூன்று தனித்தனி காட்சிகளாக திரையில் காட்டப்படுகிறது. காட்சிகள் மாறும்போது பயன்படுத்தியிருக்கும் எடிட்டிங் யுக்திகளும் கதைக்கு எந்த வகையிலும் பயன்படவில்லை. மாறாக படம் மீதான பார்வையாளனின் ஓர்மையை சிதைக்கவே உதவுகின்றன.

Monday, March 3, 2008

பார்க்க ரசிக்க

கம்ப்யூட்டர் ஜாலம் ...

KEEP FOLDERS HIDDEN (Without any External Application)
Just go through the steps below..then u can make a hidden folder to keep all your data SAFE!

1. First create a new folder somewhere on your hard drivewhen you name it hold down "Alt" and press "0160" this will create and invisible space so it will apper as if it has no name.

2. Then right click in and select "Properties" select the tab "customizes" and select "change icon" scroll along and you should a few blanc spaces click on any one and click OK
when you hav saved the settings the folder will be invisible to hide all your personal files. You just have to remember the folders location in your hard drive..
Cheers!!


in win 98 it will possible to lock in dos.ren the folder by pressing alt 255 or 0212

Hey Don't curse me at all!!!Its a very very bad idea to hide a folder in XP (and even half of the world may know it)

Though telling:
from command prompt type:
attrib +s +h
where = address of the folder to hide..
to get normal.
attrib -s -h


caution:The folder in only hidden from "explorer"s and "openers/savers"
A link shortcut may lead to the folder immediatelySo it is not made INACCESSIBLE
betterway use an application for security

At the best:encrypt the folder using encryptor or Winzip,blah,blah,blah
cause: The folder hidden by one instance of OS is not hidden by other

Sunday, March 2, 2008

வாங்க பேச : சிரிகட் ....


ஆரிய விளையாட்டு கிரிகெட் ...


விளைச்சல் இல்லாத கால வயல்...

குறுக்கு சந்து ...

மொட்டை மாடி ...

எங்கு எங்கும் கிரிக்கெட் ...

கிரிக்கெட் விளையாட்டின் திறன்கள் :

1.(CATCH)

2. (Bold)

3.Run out

4.Stumping

5.etc.,

விலை போகும் விளையாட்டு கிரிக்கெட் ... சரியா ? முடிவு உங்கள் கைகளில் .....


Saturday, March 1, 2008

வினோத கத்துவம்

நாளை சாவு நிச்சயம்
.
இன்று நல்லது ஒன்றை
செய்து விடு ...

கணையாழி கண்ணீர் விடுகிறது ...

கணையாழி கண்டெடுத்த கலை பெட்டகம் இன்று இங்கில்லை...

சீரங்க சீ.ரங்க ராஜன்
இளமை எழுத்து இனி எப்படி வாசிப்பது?
சில குப்பை பத்திரிக்கைகளையும் கோபுரம் ஆகிய கை வண்ணம் எந்த வான வில்லில் காண போகிறோம்?
தான் கற்றதும் பெற்றதும் பெருக இந்த வையகம் என எளிமை படுத்திய தலைவன் எங்கோ?